மோடி அரசை தொடர்ந்து எதிர்த்து வந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.

புதுடெல்லி (04 ஏப் 2019): பாஜகவிலிருந்து கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டுவிட்ட மூத்த தலைவர் அத்வானி பாஜக தலைமை மீது கடும் விமர்சங்கள் வைத்துள்ளார்.

மும்பை (18 பிப் 2019): பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உத்தவ் தாக்கரேவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரசுடன் இணைந்து கர்நாடகத்தில் அமைத்திருக்கும் ஆட்சியை எப்பாடு பட்டாவது கலைத்துவிட வேண்டும் என பாஜக அனைத்து வழிகளிலும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

புதுடெல்லி (21 நவ 2018): ஷெராபுதீனை போலி என்கவுண்டர் செய்ய அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா ரூ 70 லட்சம் பெற்றதாக முன்னாள் சிபிஐ அதிகாரி அமிதாப் தாக்கூர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...