சென்னை (06 பிப் 2019): வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது உறுதி. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம். என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை (15 ஜன 2019): கமல் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டு இருக்கிறார்.

திண்டுக்கல் (18 டிச 2018): பாஜக வை எதிர்க்கும் கட்சிகளுடன் ஒன்று சேர்வீர்களா? என்ற கேள்விக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நழுவலாக பதிலளித்துள்ளார்.

மும்பை (30 நவ 2018): கஜா புயல் பாதித்த மக்களுக்கு நம்மால் ஆன பங்களிப்பை செய்வோம் என்று இந்தி நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

மும்பை (08 நவ 2018): நடிகர் கமல் ஹாசன் மகள் அக்‌ஷரா ஹாசனின் ஆபாச படங்கள் இணையத்தில் லீக் ஆனது குறித்து அக்‌ஷரா ஹாசன் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...