புனைவு எழுத்து வழிகாட்டி எனக்குக் கிடைத்ததது யதேச்சை என்று சொல்வதைவிட சோம்பல் என்பதே சரி. எழுத வேண்டிய பணி பாக்கியிருந்த நாள் ஒன்றில், மனம் லயிக்காமல், ‘ஹஹ்… writer’s block’ என்ற முணுமுணுப்புடன் சோம்பலை அரவணைத்தபடி இருந்தவனை, “அதெல்லாம் ஹம்பக். ஜான் சொல்கிறார் பாருங்கள்” என்று புத்தகத்தைப் பிரித்து ஒரு பக்கத்தைக் காட்டினாள் மகள்.

“கண்ணாடிக் கூண்டுகளைக் காட்டுகிறன், வாருங்கள்” என்று ஓரிரு மாதங்களாகச் சொல்லிக் கொண்டிருந்தார் நண்பர் ஷஃபாத்.

கன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய உதவியைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதலாம்; முழு நீளப் பிரச்சாரப் படமும் எடுக்கலாம். அல்லது வள்ளுவரைப் போல் ஒன்றே முக்கால் அடியில் குறள். மற்றவற்றைவிட குறள் எளிதாக மனத்தில் தைக்கும் இல்லையா? கேபிள் சங்கர் வழங்கும் The God Father என்ற தமிழ் குறும்படம் அப்படியான ஓர் ஆக்கம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...