பெங்களூரு (25 பிப் 2019): தலித் சமூகத்தில் பிறந்ததால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப் பட்டுள்ளது என்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

சென்னை (07 ஜன 2019): அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்றும் அவரை நெருங்க யாருக்கும் இடமில்லை என்றும் இந்தியா டுடே சர்வே கணித்துள்ளது.

புதுடெல்லி (13 டிச 2018): கமல் நாத் மத்திய பிரதேச முதல்வரக பதவியேற்கவுள்ளார்.

புதுடெல்லி (18 செப் 2018): பீகார் முதல்வர் நிதிஷ்குமார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (26 ஜூலை 2018): தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக அதிக வாய்ப்பு திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கே அதிகம் உண்டு என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...