புதுடெல்லி (29 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தால் தான் அரியலை விட்டு வெளியேறுவதாக நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

சென்னை (27 ஜன 2019): ரஜினி தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதால் இப்போதைக்கு அரசியலில் நுழையப் போவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகர் கோவில் (17 மார்ச் 2018): நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அரசியலை விட்டே விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

சென்னை (09 மார்ச் 2018): நடிகர் ரஜினிகாந்த் நாளை ரிஷிகேஷ் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவிதை புதிது, களம் புதிதல்ல! - அரசியலுக்கு கமல் புதிது, அவரின் கூட்டணி?

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...