புதுடெல்லி (19 ஏப் 2019): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறிய சர்ச்சைக்குரிய பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

கொல்கத்தா (04 பிப் 2019): பாஜகவின் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த யோகி ஆதித்யநாத்தை மாநிலத்தில் அனுமதிக்க மமதா மறுப்பு தெரிவித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ (28 ஜன 2019): விவசாயிகள் பிரச்சனைதான் இப்போதைக்கு முக்கியம் பாபர் மசூதி விவகாரம் முக்கியமல்ல என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

போபால் (31 டிச 2018): பிரதமர் மோடிக்கும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் மத்திய அமைச்சர் உமாபாரதி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

லக்னோ (25 டிச 2018): முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 25 அடி உயர சிலை நிறுவப்படும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...