புதுடெல்லி (22 ஜன 2019): முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரின் மனைவியும் நடிகையுமான ஃபார்ஹின் பிரபாகரிடம் திருடர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

மெல்போர்ன் (18 ஜன 2019): மெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

புதுடெல்லி (17 ஜன 2019): இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை 12 வயது குகேஷ் பெற்றுள்ளார்.

துபாய் (07 ஜன 2019): ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தாய்லாந்து அணியை 4- 1 என்ற கோல் கணக்கில் வென்று சாதித்துள்ளது.

சிட்னி (07 ஜன 2019): ஆஸ்திரேலியாவில் 72 வருட ஆவலை பூர்த்தி செய்தது இந்தியாவின் பிசிசிஐ கிரிக்கெட் அணி.

மும்பை (25 டிச 2018): மும்பையில் கிரிக்கெட் பேட்டிங் செய்து கொண்டிருந்த வீரர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடிலைட் (10 டிச 2018): அடிலைடில் நடந்த, பிசிசிஐ ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், பிசிசிஐ அணி அபார வெற்றி பெற்றது.

புதுடெல்லி (04 டிச 2018): பிசிசிஐ அணியின் தொடக்க ஆட்டக்கார கவுதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

புதுடெல்லி (09 நவ 2018): இந்திய வீரர்களை விரும்பாதவர்கள் வெளிநாட்டுக்கு ஓடுங்கள் என்று விராட் கோலி பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் அந்த பேச்சுக்கு விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் (31 அக் 2018): இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறதுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...