ஜகார்த்தா 29 ஆக 2018): ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு 10 வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

மும்பை (16 ஆக 2018): முன்னாள் பிசிசிஐ கிரிக்கெட் அணியின் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.

புதுடெல்லி (04 ஆக 2018): உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறி உள்ளார் பி.வி. சிந்து.

புதுடெல்லி (03 ஆக 2018): பிசிசிஐ அணியின் வேகப் பந்து வீச்சாளர் முஹம்மது சமி போலியான பிறந்த நாள் சான்றிதழ் அளித்துள்ளதாக சமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜிஹான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மும்பை (21 ஜூலை 2018): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனியின் குளியல் காட்சி தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

கோலாலம்பூர் (19 ஜூலை 2018): தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சைட் மேகீட் தனது 66 வயதில் மலேசியாவில் மரணமடைந்தார்.

புதுடெல்லி (18 ஜூலை 2018): இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் கேப்டன் முஹம்மது ஷாஹிதுக்கு வழங்கப் பட்ட பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகள் உட்பட அனைத்து விருதுகளையும் திருப்பி அளிக்க அவரது மனைவி முடிவெடுத்துள்ளார்.

பாரிஸ் (17 ஜூலை 2018): பிரான்ஸில் 2019 ல் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து நடைபெறவுள்ளது.

மாஸ்கோ (15 ஜூலை 2018): உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின் பைனலில் குரோஷியாவை 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

லண்டன் (13 ஜூலை 2018): இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பிசிசிஐ அணி தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!