ஜம்நகர்(29 ஜன 2017): கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜா சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவருக்கும் அவரது மனைவிக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி(24 ஜன 2017): முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி மற்றும் பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புவனேஸ்வர்(21 ஜன 2017): புவனேஸ்வரில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தார்.

மும்பை(09 ஜன 2017): இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் தோனி கேப்டனாக களம் இறங்கவுள்ளார்.

புதுடெல்லி(06 ஜன 2017): இந்திய (பிசிசிஐ) அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி(06 ஜன 2017): கேப்டன் பதவியிலிருந்து தோணி விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும். சமீபத்திய கோஹ்லி தலைமையிலான வெற்றியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

புதுடெல்லி(04 ஜன 2017): இந்திய கிரிக்கெட் (பிசிசிஐ ) கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகுவதாக அறிவித்துள்ளார்.

புதுடெல்லி(02 ஜன 2017): இந்திய கிரிக்க்கெட் வாரியத் தலைவர் அனுராக் தாக்கூரை நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி(30 டிச 2016): இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி(30 டிச 2016): எனக்கும் அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தம் என்றால் அதை நிச்சயம் சொல்வேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!