கெவ்லோன்(25 நவ 2017): ஹாங்காங் ஒபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சிந்து இறுதிப்போட்டியில் நுழைந்தார்.

மும்பை(23 நவ 2017): பிசிசிஐ அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் நடிகை சகாரிகா காட்கேவை மணந்தார்.

புதுடெல்லி(04 நவ 2017): இண்டிகோ விமான ஊழியர் தன்னுடன் கடுமையாக நடந்துகொண்டதாக பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(01 நவ 2017): டெல்லியில் நடைபெறும் இன்றைய டி.20 போட்டியுடன் பிசிசிஐ வேகப்பந்து வீச்சாள ஆசிஷ் நெஹ்ரா ஓய்வு பெறுகிறார்.

ஐதராபாத்(26 அக் 2017): நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 கிரிக்கெட் போட்டியில் பிசிசிஐ அணியில் ஐதராபாத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகன் முஹம்மது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

புணே(25 அக் 2017): இன்று நடைபெறும் புணே கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அபூதாபி(19 அக் 2017): பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்ஜமாம் உல் ஹக் மருமகன் இமாம் உல் ஹக் (21) தனது முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

திருவனந்தபுரம்(17 அக் 2017): கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடையை நீடித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரேபேலி(17 அக் 2017): மருத்துவத்திற்கு கூட பணமில்லாமல் மிகவும் ஏழ்மையான் சூழலில் வாழ்ந்த இந்தியாவின் முதல் ஒலிம்பிக் நீச்சல் வீரர் ஷாம்ஷெர் கான் அவர்து 87 வது வயதில் மரணமடைந்தார்.

புதுடெல்லி(20 செப் 2017): முன்னாள் பிசிசிஐ கேப்டன் மஹேந்திர சிங் தோனி பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...