புதுடெல்லி(15 செப் 2017): பல கோடி வருமானம் தரக்கூடிய பெப்சி விளம்பரத்தை உதறியுள்ளார் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான விராட் கோலி.

காஞ்சிபுரம்(12 செப் 2017): முகப்பேர் வேலம்மாள் பள்ளி மகளிர் கையுந்து பந்து குழுவினார் சாதனை படைத்துள்ளனர்.

கொழும்பு(08 செப் 2017): இந்தியாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் இலங்கையில் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

ஸ்காட்லாந்து(27 ஆகஸ்ட் 2017): உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சிந்து முன்னேறியுள்ளார்.

இஸ்லாமாபாத்(17 ஆகஸ்ட் 2017): ஹெல்மேட் போடாமல் விளையாடிய பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் ஜுபைர் அஹமது பவுன்சர் பந்து தாக்கியதில் மரணமடைந்துள்ளார்.

இஸ்லாமாபாத்(15 ஆகஸ்ட் 2017): பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரியானா(04 ஆகஸ்ட் 2017): இந்திய ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது குடும்பத்தினர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி(02 ஆகஸ்ட் 2017): இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிரடி வீரர் அஃப்ரிடி நன்றி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து(23 ஜூலை 2017): மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ அணி இங்கிலாந்து அணியிடம் 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய(பிசிசிஐ) அணி வீழ்த்தியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...