மொகாலி(26 அக் 2016): ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பிசிசிஐ கேப்டன் தோனி பெற்றார்.

புதுடெல்லி(23 அக் 2016): பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தனது ரசிகரை கிரிக்கெட் வீரர் சேவாக் கிண்டலாக கலாய்த்து பதிலளித்துள்ளார்.

வாரணாசி(20 அக் 2016): உத்திர பிரதேசத்தை சேர்ந்த சர்வதேச கால்பந்தாட்ட வீராங்கணை பூனம் சவுகான் (வயது 29). டெங்கு காய்ச்சலால் பலியானார்.

ஆமதாபாத்(19 அக் 2016): உலகக்கோபை கபடி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

கரூர்(18 அக் 2016): கரூர் அருகே செட்டிநாடு வித்யாமந்திர் பள்ளியில் கரூர் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன.

தரம்சாலா(17 அக் 2016): நியூசிலாந்துக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பிசிசிஐ அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மும்பை(16 அக் 2016): ஒருநாள் போட்டியை டெஸ்ட் போட்டிபோன்று நினைத்துவிட வேண்டாம் என்று நியூசிலாந்து அணி பிசிசிஐ அணியை எச்சரித்துள்ளது.

தரம்சாலா(14 அக் 2016): பிசிசிஐ நியூசிலாந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சுரேஷ் ரெய்னா இடம்பெறாததால் பிசிசிஐக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தூர்(11 அக் 2016): நியூசிலாந்துக்கு எதிரான இந்தூர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பிசிசிஐ அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா(05 அக் 2016): உடல் நலக்குறைவால் மகள் ஐ.சி.யூ வில் அனுமதிக்கப் பட்டிருந்தும், சிறப்பாக பந்து வீசி பிசிசிஐ அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார் பந்துவீச்சாளர் முஹம்மது சமி.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!