மிர்புர்(31 அக் 2016): டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணியை முதன்முதலாக வீழ்த்தி வங்கதேச அணி சாதனை படைத்துள்ளது.

தெஹ்ரான்:(30 அக் 2016): ஈரானில் ஹிஜாப் அணிய வற்புறுத்தியதால் அதற்கு மறுத்த இந்திய வீராங்கனை போட்டியிலிருந்து விலகினார்.

விசாகப்பட்டினம்(30 அக் 2016): விசாகப்பட்டினம் இறுதி ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் ஒருநாள் தொடரை கைபற்றியது இந்தியாவின் பிசிசிஐ அணி.

பாரிஸ்(29 அக் 2016): பிரெஞ்ச் ஓபன் போட்டியில் இந்தியாவின் சிந்து தோல்வியை தழுவினார்.

பாரிஸ்(27 அக் 2016): பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி இந்தியாவின் ஒலிம்பிக் வீராங்கணை சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மொகாலி(26 அக் 2016): ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பிசிசிஐ கேப்டன் தோனி பெற்றார்.

புதுடெல்லி(23 அக் 2016): பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தனது ரசிகரை கிரிக்கெட் வீரர் சேவாக் கிண்டலாக கலாய்த்து பதிலளித்துள்ளார்.

வாரணாசி(20 அக் 2016): உத்திர பிரதேசத்தை சேர்ந்த சர்வதேச கால்பந்தாட்ட வீராங்கணை பூனம் சவுகான் (வயது 29). டெங்கு காய்ச்சலால் பலியானார்.

ஆமதாபாத்(19 அக் 2016): உலகக்கோபை கபடி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

கரூர்(18 அக் 2016): கரூர் அருகே செட்டிநாடு வித்யாமந்திர் பள்ளியில் கரூர் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...