ரியோ(19 ஆக.2016): ரியோ ஒலிம்பிக் போட்டியின் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ரியோ (19 ஆக.2016): ரியோ ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டட் ஓட்டப் போட்டியில் உசைன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார்.

ரியோ(19 ஆக.2016): இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் நான்கு ஆண்டுகள் ஒலிம்பிக்கில் விளையாட சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

ரியோ(19 ஆக.2016): ரியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் வெள்ளி பதக்கம் பெறுவதை உறுதி செய்துள்ளார்.

லண்டன்(18 ஆக.2016): ப்ளூம்ஸ்பெர்ரி, விஸ்டன் மற்றும் பப்ளிக் லைப்ரரி ஆன்லைன் இணைந்து இந்திய மற்றும் உலக கிரிக்கட் டிஜிட்டல் புத்தக பயன்பாட்டு சேவையை இலவசமாக வழங்குகிறது.

ரியோ(18 ஆக.2016); ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாக்‌ஷி மாலிக் சாதனை படைத்துள்ளார்.

ரியோ(17 ஆக.2016): ரியோ ஒலிம்பிக் போட்டியின் ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து உலக முன்னணி வீராங்கனை விங் யுகானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்(10 ஆக.2016): அஸ்வினின் அபார ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியி இந்தியாவின் பிசிசிஐ அணி 234 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

லண்டன் (09-07-16): விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பாகு(26-06-16): உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!