மாஸ்கோ (02 ஜூலை 2018): உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு பிரேசில் அணி முன்னேறியுள்ளது.

புதுடெல்லி (26 ஜூன் 2018): இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தமிழக மாணவி ஹாலினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாஸ்கோ (25 ஜூன் 2018): உலக்கோப்பை காலபந்து போட்டியில் சவூதி அரேபியா எகிப்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

சென்னை (25 ஜூன் 2018): 12 வயதே நிரம்பிய சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா சத்தமில்லாமல் சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவர் சர்வதேச செஸ் போட்டியில் வென்று உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

புதுடெல்லி (14 ஜூன் 2018): இரானில் நடைபெறவுள்ள ஆசிய செஸ் சாம்பியன் போட்டியில் ஹிஜாப் அணிந்து விளையாட எதிர்ப்பு தெரிவித்து இந்திய வீராங்கணை சவுமியா போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

டப்ளின் (09 ஜூன்ப்2018): ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.

மும்பை (28 மே 2018): ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

பெங்களூரு (02 மே 2018): ஐபிஎல் போட்டியில் பெங்களூரு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் அதற்கு ராசியில்லாத அனுஷ்காவே காரணம் என்று கோஹ்லியின் ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இஸ்லாமாபாத் (24 ஏப் 2018): இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்தியாவில் விசா வழங்கப் பட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் ஹாக்கி வீரர் மன்சூர் அஹமது.

புதுடெல்லி (24 ஏப் 2018): டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கர்ப்பமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் சானியா மிர்சா சூசகமாக தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!