டாக்கா (26-02-16): வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் நாளை மோதுகிறது.

மிர்புர் (24-02-16): வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 14 ஓவர் முடிவில் 90 ரன்கள் எடுத்துள்ளது.

கிறைஸ்ட்சர்ச்(20.பிப்.2016): தனது கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் மெக்கல்லம் அதிவேக சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

கவுகாத்தி மற்றும் ஷில்லாங்-கில் நடைபெற்று வரும் 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்கப் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

புனே (08-02-16): இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் நாளை நடைபெறவுள்ளது.

பெங்களூர் (07-02-2016): இந்தியன் பிரிமீயர் லீக் சீசன் 9-க்கான வீரர்களின் ஏலம் இன்று பெங்களுரில் நடைபெற்றது.

ஷில்லாங் (7/2/16): நடைபெற்று வரும் தெற்காசிய போட்டியின் மகளிருக்கான பளுதூக்கும் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

மும்பை(05 பிப்.2016):ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை டி.20க்கான பிசிசிஐ அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் (31 ஜன 16): கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன் (29-01-16): ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...