டாக்கா(5 அக். 2015): வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹுஸைன் வீட்டுப்பணிப்பெண்ணை துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் சரணடைந்துள்ளார். அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் : பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன இன்சமாமுல் ஹக் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை: பிசிசிஐ தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேறக் பிசிசிஐ அணிக்கு அனுமதி அளிக்க பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

லண்டன்: இங்கிலாந்து வீரர்களில் அதிக கோல் அடித்தவரான பாபி சார்ல்டனின் 45 ஆண்டு கால சாதனையை 29 வயதான ரூனி முறியடித்தார்.

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளமை அந்த அணிக்கு இன்னொரு இழப்பு என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காரைக்கால்: காரைக்கால் அரசு விளையாட்டுத் திடலில், வட்டம் 6 பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான இரண்டு நாள் தடகள விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கியது.

சிட்னி: ஆஸ்திரேலியா அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் சேன் வாட்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

லண்டன் : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

புதுடெல்லி: ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டப் புகார் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 36 வீரர்களுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Search!