வின்ஹோக்(24 நவ.2015): நமீபியா நாட்டு கிரிக்கெட் வீரர் ரேமண்ட் வான்ஸ்கூர், மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மும்பை(22 நவ.2015): "பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ அணி பாகிஸ்தான் செல்லத் தயார்" என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி(18 நவ.2015): கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு(18 நவ.2015): பிசிசிஐ - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான கிரிக்கெட்  2 வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

பெர்த் (18நவ.2015): சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய பிரபல கிரிக்கெட் வீரர் மிட்சல் ஜான்சன் அறிவித்துள்ளார்.

ஐதராபாத்(16 நவ.2015): இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது 29 வது பிறந்தநாளை கொண்டாடினார்.

பெங்களூர்(15/11/15): இந்தியா –தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு(14 நவ.2015): பெங்களூரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 214 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இஸ்லாமாபாத்: பெண்களுடன் உல்லாசமாக இருந்த பாகிஸ்தான் பிரபல கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை(14 நவ 2015); பிசிசிஐ அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கிற்கும் அவரது காதலியும் இங்கிலாந்து மாடல் அழகியுமான ஹாசல் கீச் சுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...