கிரிக்கெட் வீரர் பிராவோ கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

பெங்களூரு (16 அக் 2018): பாலியல் புகாரில் சிக்கிய கபடி பயிற்சியாளர் ருத்ரப்பா ஹோசாமனி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிட்னி (08 அக் 2018): ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் மேத்திவ் ஹெய்டன் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

துபாய் (25 செப் 2018): பிசிசிஐ அணியின் முன்னாள் கேப்டன் ஆசிய கோப்பை போட்டியின் இரண்டாவது சுற்றில் ஆப்கான் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

துபாய் (23 செப் 2018): பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் இந்திய தேசிய கீதம் பாடியபோது வாயசைத்து மரியாதை செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மும்பை (12 செப் 2018): கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கும் ஒரு நடிகைக்கும் இடையே தொடர்பு இருந்ததாக நடிகை ஶ்ரீரெட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஜகார்த்தா (30 ஆக 2018): ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் இரண்டு தங்கம் உட்பட ஐந்து பதக்கங்கள் வென்றுள்ளது.

ஜகார்த்தா 29 ஆக 2018): ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு 10 வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

மும்பை (16 ஆக 2018): முன்னாள் பிசிசிஐ கிரிக்கெட் அணியின் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.

புதுடெல்லி (04 ஆக 2018): உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறி உள்ளார் பி.வி. சிந்து.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...