மும்பை (09 நவ.2015); ஐ.சி.சி. சேர்மன் பதவியிலிருந்து ஸ்ரீநிவாசனை நீக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

மொகாலி(07 நவ.2015): மொகாலியில் நடந்த முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பிசிசிஐ அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மொஹாலி(05 நவ.2015); மொஹாலி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பிசிசிஐ அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஷார்ஜா(4 நவ.2015); பாகிஸ்தான் முன்னணி கிரிக்கெட் வீரர் சுஐப் மாலிக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

புதுடெல்லி(3நவ.2015):கவாஸ்கர் என்னை விமர்சித்ததுபோல் நான் டெண்டுல்கரை விமர்சித்தேன் அது தவறா? என்று முன்னாள் பிசிசிஐ கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(31 அக்.2015): ஸ்பெயினில் நடைபெற்ற செஸ் தொடரில் இந்தியாவின் கிராண் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரியிடம் தோல்வியடைந்தார்.

துபாய்(30 அக்.2015): சச்சினுக்கு சதம் அடிக்க மட்டுமே தெரியும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

ஜலந்தர்(29 அக்.2015); கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு இன்று(வியாழக்கிழமை) திருமணம் நடைபெறுகிறது.

மும்பை: பிசிசிஐ கிரிக்கெட் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி மீது மும்பை பிட்ச் பராமரிப்பாளர் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார்.

இஸ்லாமாபாத்(27 அக்.2015): பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரிக்கெட் வீரர் அஃப்ரிதி, தனது அறக்கட்டளையிலிருந்து ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...