ஜமைக்கா:ஜமைக்காவை சேர்ந்த  அதிவேக மன்னன் உசேன் போல்ட் (29) எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தை 19 நொடிகளில் கடக்க  இலக்கு நிர்ணயித்துள்ளார்.

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜய வாடாவை சேர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பிசிசிஐ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கோவா(11 அக்.15): கோவாவில் நடந்துவரும் இந்திய சூப்பர் லீக் கால் பந்து போட்டியில் சென்னை அணியும் கோவா அணியும் இன்று மோதின.

புது டெல்லி: பிசிசிஐ அணியின் கேப்டன் தோனியின் பதவி குறித்து பிசிசிஐ பரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜீத் அகர்கார் தெரிவித்துள்ளார்.

புது டெல்லி: நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டச்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பெய்ஜிங்: சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா மற்றும் அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய மார்ட்டினா ஹிங்கிஸ் அரையிறுதிக்கு முன்னேறினர்.

சென்னை: ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொள்ளும் கனவில் இருக்கும் வாள்வீச்சு வீராங்கனைக்கு ரூபாய் 3 லட்சம் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரையும் கைப்பற்றி கோப்பையை வென்றது.

கட்டாக்(06 அக். 2015): "இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் செயல் நாட்டுக்கே அவமானம்" என்று பிசிசிஐ அதிரடி வீரர் யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...