லண்டன்; ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஜேம்ஸ் ஃபால்க்னர் குடிபோதையில் வாகனம் ஓட்டியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி: ஒலிம்பிக்கில் விளையாட இந்திய ஹாக்கி மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

புதுடெல்லி: என் மீது குற்றம் சுமத்தியுள்ள லலித் மோடி மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: ஜிம்பாப்வே செல்லும் பிசிசிஐ அணியின் புதிய கேப்டனாக ரஹானே அறிவிக்கபப்ட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம் : தேசிய கபடி வீராங்கனையான டோலி சிங் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாக்கா: பிசிசிஐ அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

புதுடெல்லி: விளம்பர நிறுவனம் தொடர்பாக கேப்டன் தோனியிடம் பிசிசி ஐ ரகசிய விசாரணையில் ஈடுபடக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டன்: நிதி மோசடியில் ஈடுபட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆன்டி ஹேஹர்ஸ்டுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புணே: இந்திய(பிசிசிஐ) கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் ஹேமந்த் கனித்கர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 72.

திருவனந்தபுரம்: சாய்பாபா அறக்கட்டளை விளையாட்டு பயிற்சி மையத்தில்  இளம் வீராங்கனை ஒருவர் இன்று காலை 6.30 மணி அளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...