ஜூரிச் - லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்படுமானால் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கு வழங்கப்பட்ட உரிமைகள் ரத்து செய்யப்படும் எனத் தெரிய வந்துள்ளது.

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தினை செரினா வில்லியம்ஸ் வென்றுள்ளார்.

லண்டன்: இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரர் கிரேக் கீஸ்வெட்டர் தனது 27 வது வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

புதுடெல்லி: இந்திய வில்வித்தை விளையாட்டு வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹெடிங்லீ: டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் 9000 ரன்கள் என்ற சச்சினின் சாதனையை இங்கிலாந்தின் அலிஸ்டர் குக் முறியடித்துள்ளார்.

திண்டுக்கல்: "ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் பெறுவதே எனது லட்சியம்" என்று ஆசிய மற்றும் தேசிய அளவில் ஸ்கல் படகுப் போட்டியில் பங்கு பெற்று பதக்கங்கள் வென்ற தமிழக வீராங்கனை தரணிகா கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்: உலகின் முன்னணி கிர்க்கெட் அணிகள் பாகிஸ்தான் நாட்டில் வந்து கிரிக்கெட் விளையாடுமாறு அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் மிஸ்பாஹுல் ஹக் அழைப்பு விடுத்துள்ளார்.

கொல்கத்தா: 8 வது ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் மும்பை அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

கொழும்பு: மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் கிரிக்கெட் அதிகாரிகள் பாலியல் அத்துமீறல் செய்தமைக்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக இதற்கான விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

ராஞ்சி: ஐபிஎல் போட்டியின் இன்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் சுற்றில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதுகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...