இஸ்லாமாபாத்: இந்தியாவின் பிசிசிஐ கிரிக்கெட் அணி பந்து வீச்சாளர்கள் முகம்மது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சுஹைப் அக்தார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொழும்பு: உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறப்போகும் இலங்கை வீரர் சங்கக்காரா தொடர்ந்து விளையாட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் அஞ்சலோ மேத்யூஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

ஹாமில்டன்: உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ அணிக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து அணி 259 ரன்கள் எடுத்துள்ளது.

அடிலெய்டு: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வங்க தேசம் அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சிட்னி: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது.

பெர்த்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதிக்குள் இந்தியாவின் பிசிசிஐ நுழைந்தது.

லண்டன்: சிறுமியை வன்புணர்ந்தது தொடர்பான வழக்கில் இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரர் ஆடம் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிங்டன் : தொடர் தோல்விகளினால் இங்கிலாந்து அணி காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை ஏறக்குறைய இழந்து விட்டது.

திருவனந்தபுரம்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப் பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

டுனெடின் : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தனது முதல் வெற்றியைப் பெற்றது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!