சிட்னி: உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டி குறித்து ஆஸ்திரேலியா அணி அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாக்கா: ரோகித் சர்மாவுக்கு அவுட் கொடுக்காத அம்பயரை எதிர்த்து வங்கதேசத்தில் போராட்டம் வெடித்துள்ளது.

மெல்போர்ன்: உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் பிசிசிஐ அணி வங்கதேசம் அணியை 109 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மெல்போர்ன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதிப் போட்டியில் பிசிசிஐ அணியும் வங்கதேசம் அணியும் இன்று மோதுகின்றன.

சிட்னி: ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இலங்கை வீரர்கள் சங்கக்காரா, மஹேல ஜெயவர்தன ஆகியோருக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிட்னி: உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

சிட்னி: உலகக்கோப்பை காலிறுதியில் வங்க தேசத்தை எதிர் கொள்ளும் பிசிசிஐ அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆக்லாந்து: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பிசிசிஐ அணி ஜிம்பாப்வே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இஸ்லாமாபாத்: இந்தியாவின் பிசிசிஐ கிரிக்கெட் அணி பந்து வீச்சாளர்கள் முகம்மது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சுஹைப் அக்தார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொழும்பு: உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறப்போகும் இலங்கை வீரர் சங்கக்காரா தொடர்ந்து விளையாட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் அஞ்சலோ மேத்யூஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...