மும்பை: ஐ.பி.எல்.சூதாட்டம் தொடர்பாக சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் நீக்கப்பட்டமை கடுமையான நடவடிக்கை என முன்னாள் வீரர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: கிரிக்கெட் சூதட்டம் எதிரொலியாக ஐ.பி.எல்.போட்டிகளில் விளையாட இரு பெரும் அணிகளான சென்னை அணிக்கும், ராஜஸ்தான் அணிக்கும் இரண்டு ஆண்டு தடை விதித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு தீர்ப்பு அளித்துள்ளது.

மிர்புர்: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த அணியினருக்கு கடும் அதிர்ச்சியை அளித்து வருகின்றனர்.

லண்டன்:விம்பிள்டன் டென்னிசில் இந்தியாவின் சானியா மிர்சா-சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதிப்போட்டியில் வெற்றிப் பெற்று பட்டம் வென்றுஉள்ளது.

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் பிசிசிஐ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குவைத்: விம்பிள்டன் டென்னிஸ் நடுவராக குவைத் நாட்டைச் சேர்ந்த அசீல் ஷாஹின் திகழ்கிறார்.

லண்டன்; ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஜேம்ஸ் ஃபால்க்னர் குடிபோதையில் வாகனம் ஓட்டியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி: ஒலிம்பிக்கில் விளையாட இந்திய ஹாக்கி மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

புதுடெல்லி: என் மீது குற்றம் சுமத்தியுள்ள லலித் மோடி மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: ஜிம்பாப்வே செல்லும் பிசிசிஐ அணியின் புதிய கேப்டனாக ரஹானே அறிவிக்கபப்ட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...