புதுடெல்லி: விளம்பர நிறுவனம் தொடர்பாக கேப்டன் தோனியிடம் பிசிசி ஐ ரகசிய விசாரணையில் ஈடுபடக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டன்: நிதி மோசடியில் ஈடுபட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆன்டி ஹேஹர்ஸ்டுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புணே: இந்திய(பிசிசிஐ) கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் ஹேமந்த் கனித்கர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 72.

திருவனந்தபுரம்: சாய்பாபா அறக்கட்டளை விளையாட்டு பயிற்சி மையத்தில்  இளம் வீராங்கனை ஒருவர் இன்று காலை 6.30 மணி அளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கெய்ரோ: எகிப்தில் 2012 ஆம் ஆண்டு கால்பந்தாட்டத்தின்போது நடந்த கலவர வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜூரிச் - லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்படுமானால் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கு வழங்கப்பட்ட உரிமைகள் ரத்து செய்யப்படும் எனத் தெரிய வந்துள்ளது.

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தினை செரினா வில்லியம்ஸ் வென்றுள்ளார்.

லண்டன்: இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரர் கிரேக் கீஸ்வெட்டர் தனது 27 வது வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

புதுடெல்லி: இந்திய வில்வித்தை விளையாட்டு வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹெடிங்லீ: டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் 9000 ரன்கள் என்ற சச்சினின் சாதனையை இங்கிலாந்தின் அலிஸ்டர் குக் முறியடித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...