கொழும்பு: மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் கிரிக்கெட் அதிகாரிகள் பாலியல் அத்துமீறல் செய்தமைக்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக இதற்கான விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

ராஞ்சி: ஐபிஎல் போட்டியின் இன்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் சுற்றில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதுகின்றன.

வெஸ்ட் இண்டீஸ்: 20 ஓவர் போட்டிகளின் பங்கேற்கும் மோகத்தால் சிறந்த வீரர்கள் விரைவிலேயே ஓய்வு பெற்று விடுகின்றனர். என்று முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை: வங்கதேச தொடருக்கான பிசிசிஐ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணிக்கு கோஹ்லி கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு: போட்டியின் இடையில் தானது காதலி அனுஷ்கா சர்மாவை சந்தித்துப் பேசிய கிரிக்கெட் வீரர் கோலிக்கு ஐ.பி.எல்.தலைவர் ராஜீவ் சுக்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை: மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நுழைய நடிகர் ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தா: பெங்கால் அணி கிரிக்கெட் வீரர் அங்கித் கேஷ்ரியின் மரணம் குறித்து விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று கொல்கத்தாவை சேர்ந்த மனித உரிமை கழகம் ஒன்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

டாக்கா: தன்னுடன் இருந்த ஆபாச படத்தை இணையத்தில் வெளியிடப் போவதாக மிரட்டுவதாக வங்க தேச கிரிக்கெட் வீரர் ரூபல் ஹுசைன் மீது நடிகை நஸ்னின் அக்தர் ஹேப்பி புகார் அளித்துள்ளார்.

கொல்கத்தா: ஃபீல்டிங் செய்த போது சக வீரருடன் எதிர் பாராதவிதமாக மோதியதில் சுய நினைவை இழந்த இளம் வீரர் அங்கித் கேஷ்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுடெல்லி: "நான் தூங்கிக் கொண்டு இருந்தபோது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டேன்' என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...