டாக்கா: தன்னுடன் இருந்த ஆபாச படத்தை இணையத்தில் வெளியிடப் போவதாக மிரட்டுவதாக வங்க தேச கிரிக்கெட் வீரர் ரூபல் ஹுசைன் மீது நடிகை நஸ்னின் அக்தர் ஹேப்பி புகார் அளித்துள்ளார்.

கொல்கத்தா: ஃபீல்டிங் செய்த போது சக வீரருடன் எதிர் பாராதவிதமாக மோதியதில் சுய நினைவை இழந்த இளம் வீரர் அங்கித் கேஷ்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுடெல்லி: "நான் தூங்கிக் கொண்டு இருந்தபோது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டேன்' என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

சார்லஸ்டன்: நேற்று இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பெற்று வரலாறு படைத்துள்ளார்.

சிட்னி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிச்சி பெனாட்(84) காலமானார்.

கொல்கத்தா: ஐ.பி.எல்.டி-20 தொடக்கவிழாவில் திடீரென மழை குறுக்கீடு செய்ததால் விழா தமதமாக தொடங்கப்பட்டது.

புதுடெல்லி: பிசிசிஐ கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார் என்கிற பொய்யான செய்தியை வெளியிட்டு பலரை முட்டாளாக்கியுள்ளது பல ஊடகங்கள்

துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த அணிகளின் தரவரிசை பட்டியலில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஆக்லாந்து: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி, அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.

மெல்போர்ன்: நியூசிலாந்து உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர் பார்த்து ஏமாந்து போனார் உயிருக்குப் போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோவ்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...