துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த அணிகளின் தரவரிசை பட்டியலில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஆக்லாந்து: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி, அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.

மெல்போர்ன்: நியூசிலாந்து உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர் பார்த்து ஏமாந்து போனார் உயிருக்குப் போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோவ்.

மெல்போர்ன்: உலகக்கோப்பையை வென்றதோடு ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் ஓய்வு பெற்றுள்ளார்.

சிட்னி: ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு குறித்து பத்திரிகையாளர்களின் கருத்தைப் பொருத்தே முடிவு எடுப்பேன் என்று பிசிசிஐ கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

சிட்னி: உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிசிசிஐ அணி ஆஸ்திரேலியாவிடம் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சிட்னி: பிசிசிஐ கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு நம்பமுடியாத ஒன்று என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

சிட்னி: உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டி குறித்து ஆஸ்திரேலியா அணி அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாக்கா: ரோகித் சர்மாவுக்கு அவுட் கொடுக்காத அம்பயரை எதிர்த்து வங்கதேசத்தில் போராட்டம் வெடித்துள்ளது.

மெல்போர்ன்: உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் பிசிசிஐ அணி வங்கதேசம் அணியை 109 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...