வெலிங்டன் : தொடர் தோல்விகளினால் இங்கிலாந்து அணி காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை ஏறக்குறைய இழந்து விட்டது.

திருவனந்தபுரம்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப் பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

டுனெடின் : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தனது முதல் வெற்றியைப் பெற்றது.

டுனெடின் :உலகக் கோப்பை போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் தனது முதல் வெற்றியைப் பெற்றது.

மெல்போர்ன்: இந்தியாவின் பிசிசிஐ கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமி, குறைந்த போட்டிகளில் அதிக வீக்கெட் வீழ்த்திய வீரர்களில் நான்காவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கான்பெர்ரா: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

மெல்போர்ன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ அணியின் ஆட்டம் மகிழ்ச்சி என்றாலும் திருப்தி இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன்: தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டிகளில்  குறிப்பிட்ட அணிதான் வெல்லும் என்ற மேட்ச் ஃபிக்ஸிங் தகவல் ஒன்று உலா வந்துகொண்டு இருநதது.

மெல்போர்ன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ அபார வெற்றி பெற்றது.

கிறிஸ்ட்சர்ச்: உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...