புதுடெல்லி: இந்தியாவின் பிசிசிஐ அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்சன்: உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் பலம் குறைந்த அயர்லாந்து அணியிடம் வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வி அடைந்தது.

அடிலெய்ட்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பிசிசிஐ வீரர் முஹம்மது சமியின் அபார பந்து வீச்சால் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.

அடிலெய்ட்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்தவர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.

அடிலெய்ட்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ அணியை வெற்றிபெற பாகிஸ்தான் போராடி வருகிறது.

அடிலெய்ட்: 11வது உலகக்கோப்பையின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அடிலெய்ட்: உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பிசிசிஐ அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

கிறிஸ்ட்சர்ச் : இன்று நடைபெற்ற 11வது உலகக்கோப்பை கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இலங்கை வீரர் சங்ககாரா சாதனை நிகழ்த்தியுள்ளார்.

சென்னை: "கிரிக்கெட்டில் முன் கணிப்புகளுக்கு இடமில்லை" என்று பிசிசிஐ அணியின் மட்டையாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன் : 11வது கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் (பிப். 14) மார்ச் 29ஆம் தியதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...