அடிலெய்ட்: உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பிசிசிஐ அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

கிறிஸ்ட்சர்ச் : இன்று நடைபெற்ற 11வது உலகக்கோப்பை கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இலங்கை வீரர் சங்ககாரா சாதனை நிகழ்த்தியுள்ளார்.

சென்னை: "கிரிக்கெட்டில் முன் கணிப்புகளுக்கு இடமில்லை" என்று பிசிசிஐ அணியின் மட்டையாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன் : 11வது கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் (பிப். 14) மார்ச் 29ஆம் தியதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது.

மெல்போர்ன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா இன்று நடைபெறவுள்ளது.

சென்னை : நடைபெற இருக்கும் 11வது உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என சச்சின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை: உலகக்கோப்பை போட்டியிலிருந்து பிசிசிஐ வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தாக் கிரிக்கெட் வீரர் சயித் அஜ்மலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஐ.சி.சி. நீக்கியுள்ளது.

சிட்னி : பிறந்த குழந்தையை பார்ப்பதை விட நாட்டுக்கான கடமை முக்கியம் என பிசிசிஐ-ன் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் பிரேக்ஸ்டாக் நீச்சலில் பிரிவில் நடிகர் தலைவாசல் விஜயின் மகள் மகள் ஜெயவீனா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...