ஐதராபாத்(27 ஜன 2018): உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பங்கேற்று விளையாடியபோது லாயிட் அந்தோனி என்ற கிரிக்கெட் வீரர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

ஜோன்ஸ்பர்க்(20 ஜன 2018): கிரிக்கெட் விளையாடும்போது காயமடைந்த சுஹைப் மாலிக் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தித்து ட்விட் செய்த ஷிகார் தவானுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி(09 ஜன 2018): பிசிசிஐ அணியின் அதிரடி வீரர் யூசுப் பத்தான் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ இடைக்கால தடை விதித்துள்ளது.

ரோஹ்டாக்(09 ஜன 2018): தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டியில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நிகாத் ஜரீன் அடுத்த நிலைக்கு தகுதி பெற்றுள்ளார்.

கொழும்பு(07 ஜன 2018): உலக பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பந்து அதிரடி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா கால் முட்டு வலியால் அவதியுறுகிறார்.

சென்னை(5 ஜன 2018): ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் விளையாடவுள்ள நிலையில் அதன் கேப்டன் தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புகிறார்.

டாக்கா(04 ஜன 2018): வங்கதேசம் பிரபல கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மானுக்கு 6 மாதங்கள் கிரிக்கெட் விளையாட பங்களாதேஸ் கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.

திருநெல்வேலி(18 டிச 2017): அமெரிக்காவில் நடைபெறும் ஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீராங்கனை ஷமிகா பர்வீன்(14) தகுதி பெற்றுள்ளார்.

திருவனந்தபுரம்(17 டிச 2017): கேரளாவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது மைதானத்தில் இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

மொஹாலி(13 டிச 2017): மொஹாலியில் புதனன்று பிசிசிஐ அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே நடைபெற்றா போட்டியில் பிசிசிஐ அபார வெற்றி பெற்றது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!