மிலன்(11 டிச 2017): பிசிசிஐ அணியின் கேப்டன் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம் இத்தாலியில் நடந்தது.

புதுடெல்லி(05 டிச 2017): கிரிக்கெட் வீரர் ஜாஹிர்கான் அவரது மனைவியும் நடிகையுமான சகரிகா காடேஜுடன் டெல்லி கோல்காபூர் மகாலட்சுமி கோவிலில் சாமி கும்பிட்டார்.

இஸ்லாமாபாத்(30 நவ 2017): பாகிஸ்தான் பிரபல கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கெவ்லோன்(25 நவ 2017): ஹாங்காங் ஒபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சிந்து இறுதிப்போட்டியில் நுழைந்தார்.

மும்பை(23 நவ 2017): பிசிசிஐ அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் நடிகை சகாரிகா காட்கேவை மணந்தார்.

புதுடெல்லி(04 நவ 2017): இண்டிகோ விமான ஊழியர் தன்னுடன் கடுமையாக நடந்துகொண்டதாக பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(01 நவ 2017): டெல்லியில் நடைபெறும் இன்றைய டி.20 போட்டியுடன் பிசிசிஐ வேகப்பந்து வீச்சாள ஆசிஷ் நெஹ்ரா ஓய்வு பெறுகிறார்.

ஐதராபாத்(26 அக் 2017): நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 கிரிக்கெட் போட்டியில் பிசிசிஐ அணியில் ஐதராபாத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகன் முஹம்மது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

புணே(25 அக் 2017): இன்று நடைபெறும் புணே கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அபூதாபி(19 அக் 2017): பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்ஜமாம் உல் ஹக் மருமகன் இமாம் உல் ஹக் (21) தனது முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!