இஸ்லாமாபாத்(20 பிப் 2018) பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமீர் ஹனீப் மகன் முஹம்மது ஜர்யாப் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இஸ்லாமாபாத்(19 பிப் 2018): இந்தியா பாகிஸ்தான் இடையே உறவை அதிகரிக்க வேண்டுமெனில் இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(10 பிப் 2018): ஆடுகளத்தில் கோஹ்லியின் கோபம் எனக்கு பிடிக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

வெலிங்டன்(03 பிப் 2018): 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்று மீண்டும் பிசிசிஐ சாதனை படைத்துள்ளது.

மும்பை(31 ஜன 2018): மும்பையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் 14 வயது தான்ஷ்க் என்ற இளம் வீரர் ஆட்டமிழக்காமல் 1045 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து(30 ஜன 2018): ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் பிசிசிஐ அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஐதராபாத்(29 ஜன 2018): ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஏழை குடும்பத்தை சேர்ந்த வீரர் செய்யது கலீல் அஹமது ரூ 3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐதராபாத்(27 ஜன 2018): உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பங்கேற்று விளையாடியபோது லாயிட் அந்தோனி என்ற கிரிக்கெட் வீரர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

ஜோன்ஸ்பர்க்(20 ஜன 2018): கிரிக்கெட் விளையாடும்போது காயமடைந்த சுஹைப் மாலிக் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தித்து ட்விட் செய்த ஷிகார் தவானுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி(09 ஜன 2018): பிசிசிஐ அணியின் அதிரடி வீரர் யூசுப் பத்தான் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ இடைக்கால தடை விதித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...