இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு

விளையாட்டு

ரவீந்திர ஜடேஜா ரூ.9.72 கோடிக்கு ஏலம்!

ஆஸ்திரேலியா சென்று அடிமேல் அடி வாங்கிய இந்திய கிரிக்கெட் அணி ஆறுதலாக இரண்டாவது டி20 போட்டியில் சிரமப்பட்டு வெற்றியை ருசித்தது.

இந்திய அணி முதல் வெற்றி!

இந்திய அணி முதல் வெற்றி!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தன் முதல் வெற்றியினை ருசித்தது.

சேவாக் அணித்தலைவர் பொறுப்புக்குப் பொருத்தமில்லை – வாசிம் அக்ரம்!

சேவாக் அணித்தலைவர் பொறுப்புக்குப் பொருத்தமில்லை – வாசிம் அக்ரம்இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் கடுந்தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அணித்தலைமையை தோனியிடமிருந்து சேவாக்குக்கு மாற்ற வேண்டும் என்று விமர்சகர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

சச்சினை, பாண்ட்டிங்கைக் காட்டிலும் லாராவே சிறந்த பேட்ஸ்மேன் : சாப்பல்!

சச்சினை, பாண்ட்டிங்கைக் காட்டிலும் லாராவே சிறந்த பேட்ஸ்மேன் : சாப்பல்!தனது 2010ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு சிறப்பான இடம் வழங்கிய இயன் சாப்பல் "சச்சின் தனது பழைய ஆதிக்கத்தை தற்போது மீண்டும் ஒரு கலையாகக் கண்டு பிடித்துக் கொண்டுள்ளார்." என்று கூறியிருந்தார்.

பதவி வில(க்)கினால் மகிழ்ச்சியே " - தோனி

 

சேவாக்கை அணித் தலைவராக நியமிக்க கிரிக்கெட் வாரியம் தீர்மானித்திருப்பதாக செய்தி வந்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் பதவியிலிருந்துதான் விலக தயாராக இருப்பதாக தோனி தெரிவித்துள்ளார்.


 

தொடர்ந்து 8 டெஸ்ட்போட்டிகளில், தனது தலைமையில் அணி  தோல்வியைத் தழுவியதால் இந்த முடிவுக்குஅவர் வந்துள்ளார் என்று தெரிகிறது.

"அணித் தலைவர் என்பது கூடுதல் பொறுப்பு. என்னை நீக்க வேண்டும் என்றுதேர்வுக் கமிட்டி முடிவு செய்தால் மகிழ்ச்சியுடன் அணித் தலைவர் பதவியிலிருந்துவிலகுவேன்'  என்றார் தோனி. டெஸ்ட் போட்டிகளில் சேவாக்கை அணித் தலைவராக நியமிக்க கிரிக்கெட் வாரியம் தீர்மானித்திருப்பதாக
செய்தி வந்துள்ள நிலையில் தோனியின் இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்ரீகாந்த் மகன் திருமணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவருமான ஸ்ரீகாந்தின் மகன் அனிருத்  -ஆர்த்தி திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. 

"சச்சின் ஓய்வுபெற்றிருந்திருக்க வேண்டாமோ?" - இம்ரான் கான்

கடந்த ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையில் வாகை சூடிய தருணத்திலேயே, அந்த உச்சகட்ட நிலையிலேயே சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பாக்கிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் அணித்தலைவரும் இப்போதைய அரசியல்வாதியுமான இம்ரான்கான் கூறியுள்ளார்.

கிரிக்கெட் கொடூரம் - ரசிகரைக் கொன்ற நடுவர்!

கிரிக்கெட் கொடூரம் - ரசிகரைக் கொன்ற நடுவர்வங்காள தேசத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நடுவர், ரசிகர் ஒருவரை மட்டையால் அடித்துக் கொன்ற அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.

மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட இந்திய அணி!

தரவரிசையில் மூன்றாவது இடத்துக்குச் சரிந்த இந்திய அணி!இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா நான்கு போட்டிகளிலும் படுதோல்வியடைந்து டெஸ்ட் தொடரை இழந்ததால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி) டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

லியாண்டர் பயஸ் சாதனை!

லியாண்டர் பயஸ் சாதனைஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான இப்போட்டியின் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக்.குடியரசின் ரடேக் ஸ்டீபானேக் இணை முதல் இடத்தைப் பெற்றது.

இந்திய அணி படு தோல்வி: 0-4 என தொடரை இழந்தது!

இந்திய அணி படு தோல்வி: 0-4 என தொடரை இழந்தது!இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இறுதி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 298 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்து 4 - ௦0என டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.

கோஹ்லி அபார சதம்!

கோஹ்லி அபார சதம்!இந்தியா-ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்து வரும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கோஹ்லி அபாரமாக ஆடி சதமடித்தார்.

ஆஸி-ஓப்பன் : அரையிறுதியில் வெளியேறியது சானியா இணை

ஆஸி. ஓப்பன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறாது. இப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸாவும் ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவும் இணை சேர்ந்து ஆடும் இரட்டையர் ஆட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது அறிந்ததே.

Page 1 of 4