கிரிக்கெட்டில் இடம் கிடைக்காததால் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன் தற்கொலை!

பிப்ரவரி 20, 2018 585

இஸ்லாமாபாத்(20 பிப் 2018) பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமீர் ஹனீப் மகன் முஹம்மது ஜர்யாப் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

19 வயதுக்கு உட்படோர் கிரிக்கெட் போட்டியில் விளையாட இடம் கிடைக்காததால் ஜர்யாப் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து ஹனீப் தெரிவிக்கையில்," என் மகன் அனைத்து திறமைகளும் உள்ளடக்கியவன். அவனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவனது கோச் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்வாளர்கள் அவனை தேர்ந்தெடுக்காமல் தற்கொலைக்கு தூண்டிவிட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.


Pakistani cricketer Aamer Hanif's son has committed suicide by hanging himself.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...