காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 11 வது தங்கப் பதக்கம்!

ஏப்ரல் 10, 2018 486

ஆஸ்திரேலியா (10 ஏப் 2018): காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 11 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்,25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஹீனா சித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் ஆஸ்திரேலியா வெள்ளிப் பதக்கமும், மலேசியா வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளது. காமன்வெல்த் போட்டியில் இது இந்தியாவுக்கு 11ஆவது தங்கம் ஆகும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...