BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்!

மே 25, 2018 4723

பாமக முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று இரவு சென்னையில் காலமானார்.

நுரையீரல் பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாமகவின் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இன்று இரவு காலமானார். 2001 மற்றும் 2011 ஆண்டுகளில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் தொகுதிகளின் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் காடுவெட்டி குரு.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...