உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சவூதி அரேபியா வெற்றி!

ஜூன் 25, 2018 729

மாஸ்கோ (25 ஜூன் 2018): உலக்கோப்பை காலபந்து போட்டியில் சவூதி அரேபியா எகிப்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஒரு போட்டியில் எகிப்து - சவுதி அரேபியா அணிகள் மோதின.

இதில் சவூதி அரேபிய 2 கோல்களும் எகிப்து 1 கோல் மட்டும் போடது. ஆட்டம் முடியும் போது சவூதி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...