அடுத்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெறுகிறது!

ஜூலை 17, 2018 480

பாரிஸ் (17 ஜூலை 2018): பிரான்ஸில் 2019 ல் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து நடைபெறவுள்ளது.

1991ல் துவங்கி இதுவரை 7 முறை மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. கடைசியாக 2015ல் நடந்த உலகக் கோப்பை உள்பட மூன்று முறை அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. பிரான்ஸ் 2 முறை, நார்வே மற்றும் ஜப்பான் ஒரு முறை கோப்பையை வென்றுள்ளன.

24 நாடுகள் பங்கேற்கும், 8வது மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் பிரான்ஸில் 2019 ஜூன் 7 முதல் ஜூலை 7 வரை நடக்க உள்ளது. ஆடவர் உலகக் கோப்பையை வென்றுள்ள பிரான்ஸில் நடக்க உள்ளதால், மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையே அடுத்த ஆண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2022ல் கத்தரில் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...