முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!

ஆகஸ்ட் 16, 2018 586

மும்பை (16 ஆக 2018): முன்னாள் பிசிசிஐ கிரிக்கெட் அணியின் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.

77 வயதான அஜித் வடேகர், உடல் நலக்குறைவு காரணமாக புதன் கிழமை இரவு மரணம் அடைந்தார்.

அஜித் வடேகர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், மேலும் 1990ல் அசாருதீன் தலைமையிலான பிசிசிஐ அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

இவருக்கு ரேகா என்ற மனைவி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...