ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் ஐந்து பதக்கங்கள்!

August 30, 2018

ஜகார்த்தா (30 ஆக 2018): ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் இரண்டு தங்கம் உட்பட ஐந்து பதக்கங்கள் வென்றுள்ளது.

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய போட்டியில் பெண்கள் 4*400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய ஆடவர் அணி வெள்ளி வென்றது. இன்றைய போட்டிகளில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி மற்றும் 25 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களை வென்றுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!