தோனி கோலி நீக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி

அக்டோபர் 27, 2018 430

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏதிரான கிரிக்கெட் டி20 போட்டியில் தோனி நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட்  மற்றும் ஒருநாள் போட்டிகாளில் விளையாடியது. இந்நிலையில் டி 20 போட்டிக்கான அணி பட்டியலில் தோனி நீக்கப் பட்டுள்ளார். கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...