டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

அக்டோபர் 31, 2018 543

ஐதராபாத் (31 அக் 2018): இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறதுள்ளது.

இந்த தகவலை அவரது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சுயைப் மாலிக் அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சுஐப் மாலிக்கிற்கும், சானியா மிர்சாவுக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...