பேட்டிங்கின் போது கிரிக்கெட் வீரர் திடீர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்!

டிசம்பர் 25, 2018 582

மும்பை (25 டிச 2018): மும்பையில் கிரிக்கெட் பேட்டிங் செய்து கொண்டிருந்த வீரர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில். வெயில் அதிகமாக இருந்தது. அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த வைபவ் கேஸ்கர்(24) என்ற இளைஞர் சுருண்டு விழுந்து இறந்தார்.

பின்னர் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...