கிரிக்கெட் இருக்கட்டும் கால்பந்து போட்டியில் இந்தியா சாதித்தது தெரியுமா?

ஜனவரி 07, 2019 343

துபாய் (07 ஜன 2019): ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தாய்லாந்து அணியை 4- 1 என்ற கோல் கணக்கில் வென்று சாதித்துள்ளது.

துபாயில் நடைபெற்ற போட்டியின் மூலம் ஃபிஃபா தரவரிசையில் இந்தியா 14 புள்ளிகள் உயர்ந்து 97 வது இடத்திலும் தாய்லாந்து 14 புள்ளிகளை இழந்து 118 வது இடத்திலும் உள்ளது.

இந்தியாவின் கால்பந்தாட்டம் சர்வதேச தரத்தில் இருந்ததாக கால்பந்து போட்டியை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...