கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்!

மார்ச் 22, 2019 295

புதுடெல்லி (22 மார்ச் 2019): முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார். ஏற்கனவே அவர் பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...