பறிக்கப் பட்ட ஆசிய தடகளப் போட்டியில் வென்ற பதக்கம் - வீடியோ!

மே 10, 2019 259

மறக்க முடியுமா புதுக்கோட்டை சாந்தியை. இவரின் ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வென்ற பதக்கம் பாலின குற்றச் சாட்டின் பேரில் பறிக்கப் பட்டது. இன்று வரை பறிக்கப் பட்ட அவரது பதக்கத்திற்கு விடை இல்லை.
சாதி பெருமிதம் பேசாமல் சாந்தி பெருமிதம் பேலாம்.

 

வீடியோ நன்றி: நியூஸ் 7 தொலைக்காட்சி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...